இலவச இயன் முறை மருத்துவ முகாம்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள விசாரம் AGS மஹாலில் மீனாட்சி அகடமி எடுகேஷன் ரிசர்ச் மற்றும் சக்சஸ் பவுண்டேஷன் மற்றும் தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் உடன் விசாரம் சோசியல் குரூப் நடத்திய இலவச இயன் முறை மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமை A.G.சந்திரமோகன் முகாம் ஏற்பாடு செய்து துவக்கி வைத்தார் இதில் ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் மற்றும் விஷாரம் சோசியல் குரூப் அட்மின் பாரூக் பாஷா அனைவரையும் வரவேற்றார் நேஷனல் வெல்ஃபேர் தலைவர் அய்யூப் மற்றும் ஏராள பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்
தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
