மலசிக்கல் பாதிப்பு முழுமையாக நீங்க...!?
மலசிக்கல் பாதிப்பு முழுமையாக நீங்க...!? நம்மில் பெரும்பாலானோருக்கு மிகப்பெரிய பாதிப்பாக மலசிக்கல் இருக்கிறது. தினந்தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும். இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது. மலம் வரும் உணர்வு ஏற்பட்டால் அவற்றை அடக்கி வைக்காமல் உடனடியாக வெளியேற்றி …