கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற மாவட்ட பொதுக்குழுக்கூட்டத்தில் BJP ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில்
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணி கட்சி அமோக வெற்றிப் பெற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது கடமையை சிறப்பாக செய்யும் என கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபூபக்கர் பேட்டி.
.......................................
கிருஷ்ணகிரியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகளின் தேர்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின்
மாநில பொதுச்செயலாளர் முஹம்மது அபூபக்கர் கலந்துக்கொண்டு கிருஷ்ணகிரி நகரின் பல்வேறு இடங்களில் கட்சி கொடியினையினை ஏற்றிவைத்தார்.
இதனைத் தொடர்ந்து
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
முஹம்மது அபூபக்கர் மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்திவைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பாரதிய ஜனதா காட்சி கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து தரப்பட்ட மக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதற்கு எல்லாம் முடிவு கட்டும் வகையில் இந்திய கூட்டணி மூலம்மாக அனைவரும் ஒன்று சேர்ந்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளோம்,
இந்த தேர்தலில் நாம் எல்லோரும் ஒற்றைக் கருத்துடன் இந்திய கூட்டணி கட்சிக்கு வாக்கினை அளித்து மிகப்பெரிய வெற்றிப்பெறும் அதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லிக் தனது கடமையை சிறப்பாக செய்யும்.
மேலும் வருகின்ற நவம்பர் மாதம் டெல்லியில் நடைப்பெற உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பவளவிழா மாநாட்டில் இளம் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துக்கொள்ள உள்ளதாக தெரிவித்தார், மேலும் இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்
மாவட்ட கௌரவ தலைவர் முஹம்மத் அப்துல் பாருக்,
தலைவர் முஹம்மத் உமர்,
துணைத்தலைவர் சிராஜுத்தீன் ரப்பானி
மற்றும் அன்வர்பாஷா, முபாரக், ஷிபியுல்லா
பொருளாளர்-சாதுல்லாஹ
செயலாளர்
- ஓசூர் காதர், ஜமீர்.
துணை செயலாளர்கள் தர்கா, அமான்
மஹபூப்ஜான், நயீம்பாஷா
கிருஷ்ணகிரி நகர நிர்வாகிகள்
தலைவர் பைரோஸ்கான்
துணைத்தலைவர்கள்
முத்தாக், முக்கியார்
செயலாளர் - பையாஸ் அஹமத்
துணை செயலாளர்கள்
பாபு,
குட்டி (எ) ரஹமத்துல்லா
நகர பொருளாளர்
சுஹேல்
பலர் கலந்துக்
கொண்டன்டனர்கள்.