இரண்டு ஆண்டுகளுக்கான RTE கல்வி கட்டண நிலுவைத் தொகை Rs 875,839,955 கோடி ரூபாய் விடுவிப்பு...!
RTE கல்வி கட்டண நிலுவைத் தொகை 2023-24ஆம் ஆண்டுக்கான 424,98,89,724...கோடி ரூபாய்... விடுவிக்கப்பட்டுள்ளது...
அதேபோல் 2024..25 ஆம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையும் RTE 25 % மாணவர்கள் சேர்க்கை செய்த 7609 தனியார் பள்ளிகளுக்கான நிலுவைத்தொகை ரூ, 450,85,09,831 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு...
இரண்டு ஆண்டுகளுக்கான மொத்த கட்டணம்..Rs 875,839,955 கோடி ரூபாய் பல்வேறு போராட்டங்கள்.... உயர் நீதிமன்ற வழக்குகள் நடத்திய பின் தமிழக அரசு மேற்கண்ட தொகையை விடுவித்துள்ளது..
மேற்கண்ட கல்வி கட்டண நிலுவைத் தொகையை விடுவித்த மத்திய... மாநில அரசுகளுக்கு தனியார் பள்ளிகளின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி....
பள்ளி நிர்வாகிகள் இந்த தொகையை மகிழ்ச்சியோடு பயன்படுத்திக் கொள்ளுங்கள்..
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையைப் போல் நிரந்தர அங்கீகாரம், நர்சரி , பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது, கட்டி முடிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கான கட்டிட அனுமதி உட்பட இன்ன பிற நிலுவையில் உள்ள உரிமைகளையும் பெற்றுத் தருவோம் என்கிற உத்தரவாதத்தை அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்..
வாழ்த்துக்களுடன்...
கே. ஆர். நந்தகுமார்
மாநில பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்.
