மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கை...


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக உ.செல்லூர் கிராமத்திற்கு சென்னை வழியாக ஆதனூர் பாச்ச பாளையம் காம்பட்டு வழியாக வருகின்ற பேருந்தை தடம் எண் 35  காலையில் 8:00 மணிக்கு வரவேண்டும் என்று ஜூன் 22. 2023 இன்று உளுந்தூர்பேட்டை டெப்போ பணி மேலாளரிடம் மனு கொடுத்தோம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையும் மக்களின் நலனைக் கருதி கூறியும் இன்று வெற்றி பெற்றுள்ளது