கிருஷ்ணகிரி நகர் மன்றத்தில் 33 உறுப்பினர்கள் பதவி ஏற்பு

கிருஷ்ணகிரி நகர் மன்றத்தில் 33 உறுப்பினர்கள் பதவி ஏற்பு


கிருஷ்ணகிரி நகர்மன்றத்தில் தேர்தெடுக்கபட்ட நகர்மன்ற உறுப்பினர்கள். 33 -பேர் பதவியேற்று க்கொண்டனர்.

கிருஷ்ணகிரி நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பத்திமூன்று நகர்மன்ற உறுப்பினர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

கிருஷ்ணகிரி நகராட்சி உள்ளரங்கில் நடைபெற்ற விழாவிற்கு நகராட்சி ஆணையர் முருகேசன் தலைமை வகித்தார்.

 தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரிசைப்படி சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர்

இதையடுத்து ஆணையாளர் முருகேசன் 

33-வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள் வரிசைப்படி அழைத்து பதவிப்பிரமாணம் மற்றும் உறுதியுரைஏற்க வைத்தார்.

விழாவில் கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான செங்குட்டுவன்.

நகர செயலாளர்நவாப்..

முன்னாள் நகர பொருளாளர் பிரகாசம்.திருமலை.

அதிமுக நகர செயலாளர் கேசவன்.

முன்னாள்நகர்மன்ற தலைவர் தங்கமுத்து.

பிஜேபி கட்சி சார்பில் மன்னன் சிவா.மாநில பொறுப்பாளர் முனவரி பேகம். உள்ளிட்டஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி