உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்-2023"* .ஓசூரில் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொண்டாட்டம்

 *"உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்-2023"* .ஓசூரில் இஎஸ்ஐ மருத்துவமனையில் கொண்டாட்டம். ...

இந்த ஆண்டு 2023 தீம்:

 * ***

ESI மருத்துவமனை, ஓசூர் மற்றும்  ஆராதனா சமூக சேவை திறன் மேம்பாட்டு அறக்கட்டளை  இணைந்து ANC தாய்மார்கள் மற்றும் பிரசவ தாய்மார்களுக்கான உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது...,

2023 தீம்: *தாய்ப்பால் ஊட்டி வேலை செய்வோம், வேலை செய்வோம்* நிகழ்ச்சிக்கு *டாக்டர் கீதா* ESI கண்காணிப்பாளர் தலைமை தாங்கினார்,

 *டாக்டர்.மகேஷ்* குழந்தை சிறப்பு மருத்துவர், *டாக்டர்.நந்தினி* , DGO.

  மற்றும் ஸ்டாப் செவிலியர்கள் கலந்து கொண்டனர்..

தாய்ப்பால் கொடுப்பதன் முக்கியத்துவம் மற்றும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள், கர்ப்பத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குதல், தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து விளக்கப்பட்டது...   *ராதா* , *ஆராதனா* அன்னையர்களுக்கு வினாடி-வினா நடத்தப்பட்டது.. பின்னர் அனைத்து தாய்மார்களுக்கும் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.... 👍