3 பேரை இழந்த குடும்பத்திற்கு

 3 பேரை இழந்த குடும்பத்திற்கு ....

29.07.2023-  காலை 9.30 மணியாளவில் கிருஷ்ணகிரி பழையபேட்டை பட்டாசு வெடி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்கள் இந்த செய்தியை கேட்டு *விடுதலை சிறுத்தைகள் கட்சி* தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் ஆணையின் படி ஆறுதல் கூறி ஒரே குடும்பத்தில் 3 பேரை இழந்த குடும்பத்திற்கு எழுச்சித்தமிழர் அவர்களின் ஆணைப்படி கிருஷ்ணகிரி மைய மாவட்டத்தின் சார்பாக மாவட்டச் செயலாளர் அண்ணன்  *அ.மாதேஷ்* அவர்கள் நிதியாக 25 ஆயிரம் வழங்கி ஆழ்ந்த இரங்களையும் வருத்தத்தை தெரிவித்த போது கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் அண்ணன் *தியாகு* சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் *முனிச்சந்திரன்*  கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் *மாது*சூளகிரி ஒன்றிய செயலாளர் *பாக்கியராஜ்* , *பவுன்ராஜ்* மற்றும் பலர் கலந்து   வருத்தத்தை தெரிவித்தோம்

இவண் : *ஆலப்பட்டி ரமேஷ்*

  ஒன்றிய செயலாளர்