தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச் சங்கத்தின் தீர்மான பொதுக்கூட்டம்

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச் சங்கத்தின்  தீர்மான பொதுக்கூட்டம் 

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலச் சங்கத்தின் சார்பாக 20.06.2023 இன்று தீர்மான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது தீர்மானத்தின் போது கலந்து கொள்ளும் மாநிலத் தலைவர் மற்றும் மாநில பொதுச் செயலாளர் மாநில பொருளாளர் மாநில அமைப்பு தலைவர் மாநில சிறப்பு தலைவர் மாநில பேச்சாளர் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட பொருளாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் தலைமையில் சிறப்பு தீர்மானம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது

தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் தீர்மானம் மற்றும் பொதுக்கூட்டம்

 சங்க பிரதிநிதிகள்:

மாநிலத் தலைவர் V.கிருஷ்ணமூர்த்தி மாநில பொதுச் செயலாளர் G.முருகன்,மாநில பொருளாளர் G. சதீஷ் மற்றும் மாநில சட்ட ஆலோசகர் M.முருகன் மாநில‌ சிறப்பு தலைவர் R.துரைசாமி, மற்றும் மாநில ஆலோசகர் பம்பை ராஜேந்திரன், மாநில அமைப்பு தலைவர் G.பழனி ,மாநில பேச்சாளர் S.சௌந்தரராஜன் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மற்றும் T மோட்சம் கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் A.சோழ பாண்டியன் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் விஜயகுமார் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தீர்மானம் மாநிலத் துணைத் தலைவர் அவர்கள் திரு A.சக்திவேல் s/o  ஆறுமுகம் அவர்கள் சங்கம் ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரை சரிவர செயல்படாத காரணத்தாலும் அனைத்து பொதுக்கூட்டம் மற்றும் தீர்மானம் ஆகியவற்றில் கலந்து கொள்ளாத காரணத்தாலும் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பொறுப்பில் இருந்தும் மற்றும் சங்கத்தின் அனைத்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி அனைத்து சங்க பிரதிநிதிகள் முன்னிலையில் தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.