மகனையே, கடவுளுக்கு காணிக்கையாக்கிய சிறுதொண்டர்:

 மகனையே, கடவுளுக்கு காணிக்கையாக்கிய சிறுதொண்டர்:-

🙏அனைவருக்கும் வணக்கம், 

   கள்ளக்குறிச்சி மாவட்டம்_உளுந்தூர்பேட்டை வட்டம்_#கிளாப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள

#அருள்மிகு_ஸ்ரீ சூளிகாம்பாள் உடனுறை_உத்திரபதீஷ்வரர் ஆலயத்தில் குழந்தை பாக்கியம் அருளும் திருத்தலம் அமைந்துள்ளது. 

புராணம்:- #சிறுதொண்டர் புராணம்.

சிறப்பு நிகழ்வு:- #குழந்தை பாக்கியம் அருளும் திருத்தலம்

#ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம்

நாள்:- 20/04/2023

கிழமை:- #வியாழன் கிழமை

நேரம் :- #காலை 10 மணிமுதல்

இடம்:-  #கிளாப்பாளையம் கிராமம்

உளுந்தூர்பேட்டை வட்டம். 

கள்ளக்குறிச்சி மாவட்டம். 

🙏என்றும் இறைபணியில், 

#சிறுதொண்டர் அடிகளார் குழு

#கிளாப்பாளையம் கிராம பொதுமக்கள். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்