தேன்கனிகோட்டை தேவராஜய்யன் ஏரியில் தெப்ப திருவிழா ,

 தேன்கனிகோட்டை தேவராஜய்யன் ஏரியில் தெப்ப திருவிழா 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை ஸ்ரீபேட்டராயசுவாமி கோயில் தேர் திருவிழாவினை முன்னிட்டு. பௌர்ணமி நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீபேட்டராயசுவாமி உற்ச்சவ சுவாமி விக்ரஹங்கள் அலங்கரித்து ஆலயத்தில் இருந்து திருவீதி உலா வந்து பின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் வைத்து வேத மந்திரங்கள் ஒதி மேளதாளத்துடன் தேவராஜய்யன் ஏரியில் கம்பிரமாக உலா வந்து பின் பல்லக்கில் பக்தர்கள் சுமந்ததவாறு மீண்டும் உற்ச்சவ சுவாமிகள் ஆலயத்திற்க்கு கொண்டு சென்றனர், வழி நெடுகிலும் மக்கள் தேங்காய் பழம், கொடுத்து பூஜைகள் செய்து பக்தர்கள் வழிப்பட்டனர்.

B. S. Prakash