ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

ஸ்டாலின்  70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


 கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் பேருந்து நிலையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடைய 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 இந்த  இந்த கூட்டத்துக்கு தலைமை ஸ்ரீதர் மேற்கு ஒன்றிய தலைவர். முன்னிலை கெளமங்கலம் நகர் செயலாளர்  தஸ்தகீர் சிறப்பு பேச்சாளர்கள் மேற்கு மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் yபிரகாஷ் .தலைமை கழகபேச்சாளர் 

கந்திலி கரிகாலன் .ஓசூர் மேயர் சத்யா மாநில இளைஞரணி துணை செயலாளர் பாத்த கோட்டசீனிவாசன் .

முருகன் எக்ஸ் எம்எல்ஏ மற்றும்  மாநில விவசாய அணி துணை செயலாளர் அறியப்பா கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

B. S. Prakash