57 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு தளி சட்ட மன்ற உறுப்பினர் பூமி பூஜை...........

 57 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு தளி சட்ட மன்ற உறுப்பினர் பூமி பூஜை...........

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்றத் தொகுதி பைரமங்கலம் ஊராட்சியில் *பைரமங்கலம்* கிராமத்தில் *ரூ.6 இலட்சம்* மதிப்பில் சிமெண்ட் சாலை. *ரூ.3 இலட்சம்* மதிப்பில் கழிவுநீர் கால்வாய். *ரூ.30 இலட்சம்* மதிப்பில் வகுப்பறை கட்டிடங்கள்.

*அக்கொண்டப்பள்ளி* கிராமத்தில் *ரூ.6 இலட்சம்* மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் *ரூ.6 இலட்சம்* மதிப்பில் கழிவுநீர் கால்வாய்.காருகொண்டப்பள்ளி* கிராமத்தில் *ரூ.6 இலட்சம்* மதிப்பில் சிமெண்ட் சாலை ஆகிய வளர்ச்சி பணிகளை தளி சட்டமன்ற உறுப்பினர் *T.இராமச்சந்திரன்* B.Sc.,LLB.,MLA அவர்கள் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். பூஜையில் அவருடன் ஒன்றிய குழு துணை தலைவர் சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர்..உப தலைவர் வெங்கடேஷ்,    பா. ஜ. க மாவட்ட துணை தலைவர் ஸ்ரீனிவாசரெட்டி, ஓன்றிய செயலாளர் ஜெயராமன் .ஒன்றிய கவன்சிலர் பிரஷாந்த்.வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணதேஜஸ், கூட்டுறவு சங்க தலைவர் கிஷோர் குமார், வார்டு உறுப்பினர்கள் ராம்பாபு, கோவிந்தப்பா,  கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

B. S. Prakash