கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை (NCC) துவக்க விழா

கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை (NCC) துவக்க விழா


 கிரியேட்டிவ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை (NCC) துவக்க விழா எம் பள்ளி தாளாளர் திரு. T. சண்முகம் மற்றும்  பள்ளி NCC பொறுப்பாளர்கள் திரு. S. டேனியல்,திருமதி.ஏஞ்சலின் ஆரோக்கிய டயனா இவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் 25 NCC மாணவ மாணவிகளும்,அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதனை தொடர்ந்து NCC  தேசிய  மாணவர் படை பயிற்சியாளர்கள் திருT. ஹரிஹரன் மற்றும் திரு. M.தாமரைக்கண்ணன் கலந்து கொண்டு தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு  NCC பற்றிய பயன்பாடுகள் பற்றிப் பேசினர்.பின்பு பயிற்சியும் அளித்தனர். மாணவர்களும் ஆர்வமுடன் பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.