நியாய விலை கடை பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு

 நியாய விலை கடை  பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிறுவனத்தின் நியாய விலை கடைகளுக்கான விற்பனை பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே உள்ள சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மண்டல இணைப்பதிவாளர் முத்துவேல் தலையில் நடைபெற்று வருகிறது கடந்த14.12. 22 முதல் நடைபெற்று வருகிறது.தொடர்ந்து 27.12.22 வரை

 இந்த தேர்வு நடைபெறும். மொத்தம் 8279 விண்ணப்பங்கள் வரப்பெற்றது.   

   ராமநாதபுரம் மாவட்ட நிருபர் NA. ஜெரினா பானு