நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தேக்க தொட்டி திறப்பு....!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேருராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டின் ராஜாஜி தெரு 2 வது சந்தில் உள்ள பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தேக்க தொட்டியை (Water Tank) பேரூராட்சி மன்ற தலைவர் #டி.ஆர். சீனிவாசன் மற்றும் தேன்கனிக்கோட்டை பேருராட்சி 13 வது வார்டின் கவுன்சிலர் #திரு. K.பாலாஜி. அவர்கள் திறந்து வைத்தார்....
தேன்கனிக்கோட்டை பேருராட்சி 13 வது வார்டு பாஜக கவுன்சிலர் திருமதி. # S. சஞ்சனா பாலாஜி. அவர்களின் முயற்சியால் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தேக்க தொட்டி (Water Tank) - யின் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பேரூராட்சி மன்ற தலைவர் அவர்களையும் கவுன்சிலரையும் அப்பகுதி மக்கள் தங்களது வாழ்த்துக்களையும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்....