எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து .ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி  மற்றும் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து .ஆர்ப்பாட்டம்


 கிருஷ்ணகிரி மாவட்டம் தெங்கணி கொட்டை பழைய பேருந்து நிலையத்தில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மற்றும் நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து .ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நகர செயலாளர் ஜெயராமன் .

முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் நாகேஷ் .மற்றும் நிர்வாகிகள்  முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் டி எல் ராமன் .பேரூராட்சி கவுன்சிலர் பழனிசாமி .

முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்தி மற்றும்  வெங்கடாஜலபதி மற்றும் கட்டிய பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கலந்துகொண்டு ஆர்பாட்டம் சேர்ந்தார்கள்.

B. S. Prakash

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
பள்ளி நிர்வாகிகளுக்கு கே. ஆர். நந்தகுமார் வேண்டுகோள்....!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்