மதச்சார்பின்மை, மதல்லிணக்கம் மனிதநேயம் நிலைநாட்ட மாபெரும் மனிதசங்கிலி போராட்டம்

மதச்சார்பின்மை, மதல்லிணக்கம் மனிதநேயம் நிலைநாட்ட மாபெரும் மனிதசங்கிலி போராட்டம்


மதச்சார்பின்மை, மதல்லிணக்கம் மனிதநேயம் நிலைநாட்ட மாபெரும் மனிதசங்கிலி போராட்டம் நடைப்பெற்றது,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தேன்கனிகோட்டை நகர காங்கிரஸ் கமிட்டி, மேற்க்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி, விடுதலை சிறுத்தை கட்சியினர், சேர்ந்து மதச்சார்பற்ற |மனிதநேயம், சமூக அமைதியை நிலைநாட்டிட, தேன்கனிகோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில்.மணி கூண்டின் அருகே தளி சட்டமன்ற உறுப்பினர். தலைமையில், மனிதசங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. இந்த மனிசசங்கிலி நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட், தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகள், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விடுதலைச்சிறுத்த கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், மற்றும், நிர்வாகிகள், தேன்கனிகோட்டை இளைஞர்காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மேற்க்கு மாவட்டம் , நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பொறுப்பேற்ற தளி சட்டமன்ற உறுப்பினர் 

டி ராமச்சந்திரன் மத்திய அரசின், மதம் சார்ந்த அரசியலை கைவிட வேண்டும் என்றும், இன்னும் பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.

போராட்டத்தில் இலகுமைய்யா CPI. தேன்.கு .அன்வார் காங்கிரஸ். R சேகர் CPM ராஜப்பா.வி. சி.க. கலந்து கொண்டார்கள்.

 B S Prakash Thally