ஆனந்த் நகர் நல சங்கம் சார்பில் பூங்காவில் 101 மரக்கன்றுகளை .ஒய்.பிரகாஷ்MLA மாநகர மேயர் திரு‌.எஸ்.ஏ.சத்யாEx.MLA துவக்கி வைத்தனர்

 ஆனந்த் நகர் நல சங்கம் சார்பில் பூங்காவில் 101 மரக்கன்றுகளை  .ஒய்.பிரகாஷ்MLA மாநகர மேயர் திரு‌.எஸ்.ஏ.சத்யாEx.MLA   துவக்கி வைத்தனர்

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-5ல் ஆனந்த் நகர் நல சங்கம் சார்பில் பூங்காவில் 101 மரக்கன்றுகளை மாவட்டச் செயலாளர் திரு.ஒய்.பிரகாஷ்MLA அவர்களும் மாநகர மேயர் திரு‌.எஸ்.ஏ.சத்யாEx.MLA அவர்களும் இணைந்து துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர் ரவி, பகுதி செயலாளர் வெங்கடேஷ் மாமன்ற உறுப்பினர்கள்  மம்தா சந்தோஷ், யாஸ்வினி மோகன், மாநகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், வார்டு கழக நிர்வாகிகள் ஜி.ரகு, முனிரத்தினம், ரெட் சுரேஷ், சுரேஷ், சீமராஜ், எம்.ரகு, சாகர் அசோக்குமார், ராபின், திம்மராஜ், வெங்கடேசன் குணசேகரன் துரைசாமி சென்னப்பன், சீனிவாசன், மற்றும் ஆனந்த நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் சண்முகம், நிர்மல், நரசிம்மம், பிரகாஷ் குமார், முனிராஜ், ஹரிஷ் குமார், சுரேஷ்குமார், தேவராஜ், அன்புக்கரசு, ஆறுமுகம்  மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan