முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு தினம்!!

 முத்தமிழறிஞர்  டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவு தினம்!!

ராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்  தலைமையில்  கமுதியில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. உடன்  கமுதி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் V.வாசுதேவன்,கமுதி நகர் கழக செயலாளர் பழக்கடை M. பாலமுருகன் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் V.K.மனோகரன் கமுதி மத்திய ஒன்றிய பொறுப்பாளர் S.K.சண்முகநாதன், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அவைர் அலி