சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு வரவேற்பு

 சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு வரவேற்பு


ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்திற்கு வருகை தந்த தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு, மண்டபம் பேரூர் கழகச் செயலாளர்கே. அப்துல் ரகுமான் மரைக்காயர் தலைமையில் அமைச்சரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.இதில் மாவட்ட பிரதிநிதி எம். சி.சாதிக் பாட்சா எம்.சி., வாசிம் அக்ரம் எம்சி,ராசி மற்றும் முகமது மீராசா எம்.சி, உள்ளிட்டஅயலக அணி அமைப்பாளர் காதர் ஜான், மாவட்ட பிரதிநிதி S. பதுருதீன், தகவல்தொழில்நுட்ப அணிவெள்ளைச்சாமி,ஒன்றிய பிரதிநிதி எஸ். எம்.ஏ.காதர்உள்ளிட்ட மண்டபம் பேரூர் கழகத்தைச் சேர்ந்த திமுகவினர் அதன் நிர்வாகிகள் சமூக நலத்துறை அமைச்சரை வரவேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி