எந்த ஒரு விவசாயிக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படவில்லை
கிசான் கிரெடிட் கார்டு பெறுவதற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விவசாயிகளிடமிருந்து திருநாவலூர்வேளாண்மை துறை சார்பாக மனுக்கள் பெறப்பட்டது ஆனால் இதுவரை வங்கியில் இருந்து எந்த ஒரு விவசாயிக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படவில்லை எனவே பெறப்பட்ட மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்....