மாவட்ட ஆட்சியரை மதிக்காத வட்டாட்சியர் அலுவலர்கள்

 மாவட்ட ஆட்சியரை மதிக்காத வட்டாட்சியர் அலுவலர்கள்

வாரந்தோறும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கும் குறைதீர்க்கும் மனுக்கள் தீர்வு காணப்படவதில்லை  மற்றும் முக்கியமாக உளுந்தூர்பேட்டை வருவாய் துணை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு பதிலும் அளிப்பதில்லை மற்றும் கிராம வருவாய் ஆய்வாளர் சர்வேயர் கிராம நிர்வாக அலுவலர் போன்ற அலுவலகத்தில் இருந்தும் எந்த பதிலும் அளிப்பதில்லை எனவே இந்த குறை தீர்க்கும் மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறு தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.........

Kalkakkurichi Reporter. G. Murugan