ஓசூரில் கலைஞரின் 99வது பிறந்தநாளை ஒட்டி கழக கொடியேற்று விழா

 ஓசூரில் கலைஞரின் 99வது பிறந்தநாளை ஒட்டி கழக கொடியேற்று விழா


 

தலைவர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு மாநகர திமுக சார்பில் ஒசூர் மாநகராட்சி வார்டு எண்-12ல் பாகலூர் அட்கோ பகுதியில் கழக கொடியேற்றி அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர்  ஒய்.பிரகாஷ்MLA, மாநகர பொறுப்பாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA மலர் தூவியும், இனிப்புகள் வழங்கியும், அப்பகுதியில் பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது. 

 நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட துணை செயலாளர்  சீனிவாசன், தனலட்சுமி,  மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் பெருமாயி அருள், சென்னீரப்பா, காந்திமதி கண்ணன்,  மோசின் தாஜ் நிசார், மாரக்கா சென்னீர்,  மாதேஷ், மம்தா சந்தோஷ், மாநகர துணை செயலாளர் E.G.நாகராஜ்,K.திம்மராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜா, எல்லோரும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்  ராமு, மாவட்ட இலக்கியணி துணை அமைப்பாளர் சக்தி வேல், வார்டு கழக நிர்வாகிகள் சந்திரன் செல்வம், பிரபாகரன், ஜான் பாஷா, கோவிந்தசாமி, மணி, பிரசாத், விஜயசேகர், திருப்பதி கழக தோழர்கள் இக்ரம் அகமது,LPF மனோகரன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Hosur Reporter: E.V. Palaniyappan