J.சாந்தாராமன் சமூக ஆர்வலர் அவர்களுக்கு ....பாராட்டு விழா.
21.5.2022 இன்று சென்னை ஆவடியில் அருந்ததிபுரத்தில் வசிக்கும் முனைவர்.J.சாந்தாராமன் சமூக ஆர்வலர் அவர்களுக்கு ....
திருவள்ளூர் மாவட்டம்s.பாபு ஐயா அவர்கள் வரவேற்புரை ஏற்று விழாவினை தொடங்கி வைத்தார்....
தமிழ்நாடுஅருந்ததியர் கல்வி குழு ஆர்வலர் திரு.அறிவொளி கிருஷ்ணன் (மதுரை) அவர்கள் Dr.j சாந்தாமன் அவர்களை பாராட்டி சிறந்த சமூக சேவை தொண்டு செய்து வந்தமைக்கு கடந்த 30.4.2022 அன்று கெளரவ டாக்டர் பட்டம் சாந்தாராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது ஆகையால் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
சமூக ஆர்வலர் பெரம்பூர். PL. சீனிவாசலு அவர்கள் தலைமையில் மற்றும் திரு.வெங்கடேசன்
திரு.முனுசாமி
திருமதி.அம்சவள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது...
திரு.கண்ணன் ஐயா அவர்கள் நன்றியுரை வழங்கினர்
கிராம பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ செல்வங்களும் கலந்து கொண்டு அவர்களுக்கு எழுதுகோல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது ...
எனது மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்...
உங்களின் ஒருவன்...
முனைவர்J .சாந்தாராமன்
அருந்ததி புரம் .ஆவடி
திருவள்ளூர் மாவட்டம்
சென்னை.