ஆளுநர் பேச்சிற்கு மன்னிப்பு கோர வேண்டும்

 ஆளுநர்  பேச்சிற்கு மன்னிப்பு கோர வேண்டும்


ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் தனியார் தங்கும் விடுதியில் வைத்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது: 7/2 தமிழர்களின் உணர்வை.குப்பையில் போடும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது. இதுவரை இல்லாத வகையில்

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இல்லாமல் R.S.S.ன் படுத்துஊதுகுழலாக செயல்படுகிறார்.P.F.I. அமைப்பை சித்திரித்து கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். ஆளுநர் இந்த பேச்சிற்கு மன்னிப்பு கோர வேண்டும், இந்த அநாகரீகப் பேச்சை திரும்ப பெற வேண்டும், ஒன்றிய அரசு ஆளுநரை திரும்பப்பெற வேண்டும் என்று அவர் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு