இராமர் குடும்பத்தினருக்கு குடும்ப நில நதி

 இராமர் குடும்பத்தினருக்கு  குடும்ப நில நதி  


வணக்கம் இராமநாதபுரம் மின் அமைப்பாளர்கள் சங்கத்தில்,நமது கமுதி கிளை உறுப்பினர் திரு.இராமர் அவர்கள் கடந்த, 27/02/2022 ஆம் தேதி இயற்கை எய்தினார் அவரது குடும்பத்தினருக்கு நமது குடும்ப நல அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5,000/- (காசோலை) கமுதி  கிளை கௌரவ தலைவர் மற்றும் தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் இராமநாதபுரம் அவைத்தலைவர் திரு சேகர் அவர்கள் தலைமையிலும், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர், மற்றும் தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் மாநில செயலாளர் முனைவர்.திரு.S.குமரகுருபரன், மின் அமைப்பாளர்கள் சங்கம் இராமநாதபுரம் மாவட்ட இணை செயலாளர் மற்றும் தமிழக மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் இணை செயலாளர் திரு P.அப்துல் அஜீஸ்,கமுதி கிளை பொருளாளர் திரு தங்க மாரி, அவர்கள் முன்னிலையில் ராமர் அவர்களின் மகன் திரு சுடலைமுத்து அவர்களிடம், காசோலை, வழங்கப்பட்டது,

இவன்

இராமநாதபுரம் மாவட்ட சமூக ஊடக அணி ,P.அப்துல் அஜீஸ்,

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்