கரீப் கல்யாண் யோஜனா திட்ட விளக்க கூட்டம்

 கரீப் கல்யாண் யோஜனா திட்ட விளக்க கூட்டம்இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றிய குருபரப்பள்ளி விநாயகப்புறம், பீமண்டபள்ளி , என்னகோள் புதூர் நியாய விலை கடையில் கரீப் கல்யாண் யோஜனா மூலமாக பாரத பிரதமர் திரு Narendra Modi ஜி அவர்கள் இலவச உணவு பொருட்கள்  வழங்கியதை அதன் பயனாளிகளுக்கு எடுத்துரைத்து தெளிவு படுத்தினார்.

மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் Dr V.M. Anbarasan ஜி உடன் வேப்பனப்பள்ளி தெற்கு மண்டல் தலைவர் Sri Ramulu ஜி மண்டல் பொது செயலாளர் நாராயணாமூர்த்தி ஜி மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் Ramamurthi Ramamurthi ஜி பிரச்சார பிரிவு #சந்திரன் ஜி வெளிமாநில தொடர்பு துறை Madhappan Madhappan ஜி ஒயிவு பெற்ற ராணுவ பிரிவு கிருஷ்ணன் ஜி மற்றும் பெட்ரோல் பங்க் முருகன் ஜி ஆகியோர் உடனிருந்தனர்