காங்கிரஸ் உறுப்பினர் Lion.SAG. மணிகண்டனுக்கு

காங்கிரஸ் உறுப்பினர் Lion.SAG. மணிகண்டனுக்கு

ராமநாதபுரம் மார்ச் - 05

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற நகர்மன்ற காங்கிரஸ் உறுப்பினர் Lion.SAG. மணிகண்டனுக்கு மதுரை ஆயிரவைசிய மஞ்சப்புத்தூர் மகாஜன சபையின் சார்பிலும்,இளைஞர் சங்கத்தின் சார்பிலும் ராமநாதபுரம் ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் வைத்து lion SAG. மணிகண்டன் M.C யை பாராட்டி,சால்வை அணிவித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சபையின் துணைத் தலைவர் எஸ்.ஆர். கோபாலகிருஷ்ணன் பொருளாளர் பி.கே.ஆர்.மோகன் ஆன்மீகத்துறை தலைவர் ரவி  மோகன் மற்றும் முதியோர் இல்ல செயலாளர் கே.வி. கஸ்தூரிரங்கன் இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த    K.ராஜ்குமார் மதுரை கே.ஆர். அறக்கட்டளை  தலைவர் ரமேஷ் பாபு, செயலாளர் எம். கணேசன், துணைத்தலைவர் N.சிவக்குமார் மற்றும் ராமநாதபுரம் எவரெஸ்ட் ஜீவல்லரி உரிமையாளர் வாசுதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்