ஸ்ரீ ஆதி நாராயணசுவாமி கோவில் தேர்த் திருவிழா

 ஸ்ரீ ஆதி நாராயணசுவாமி கோவில் தேர்த் திருவிழா


ஓசூர் அருகே பெரிய பேளகொண்ட பள்ளியில் உள்ள ஸ்ரீ ஆதி நாராயணசுவாமி கோவில் தேர்த் திருவிழா,75 ஆண்டுகளுக்கு பிறகு, விமரிசையாக நடைபெற்றது.

இதில், பிருந்தாவனா கல்வி நிலைய தலைவர் பி.எல். சேகர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சந்திரப்பா, சீனிவாசன், பூனப்பள்ளி தி.மு.க.கிளை செயலாளர் மஞ்சுநாதப் பா, எச்.என்.ரமேஷ், ஸ்ரீதர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.மேலும், ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு பக்தி கோஷம் முழங்க, தேரை இழுத்து சென்றனர்.விழாவையொட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பேளகொண்டபள்ளி பிருந்தாவனா கல்வி நிலைய தலைவர் பி.எல். சேகர், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் சந்திரப்பா, சீனிவாசன், பூனப்பள்ளி தி.மு.க.கிளை செயலாளர் மஞ்சுநாதப் பா, எச்.என்.ரமேஷ், ஸ்ரீதர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர் செய்தியாளர் E.V. பழனியப்பன்