அகில இந்திய வேலைநிறுத்தத்தை விளக்கி பிரச்சாரம்...!

 அகில இந்திய  வேலைநிறுத்தத்தை விளக்கி பிரச்சாரம்...!


மார்ச் 28, 29 நடைபெற உள்ள அகில இந்திய  வேலைநிறுத்தத்தை விளக்கி இன்று 22.03. 2022 மாலை 5 மணிக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரண்மனை முன்பு வேலை நிறுத்த விளக்க பிரச்சாரம் வெற்றிகரமாக நடைபெற்றது, இதில், நமது இராமநாதபுரம் மாவட்ட HMS துணை தலைவர் திரு.மாரிமுத்து, மாவட்ட HMS செயலாளர் முனைவர் திரு.S.குமரகுருபரன்.மாவட்ட HMS இணை செயலாளர் திரு.ரஞ்சித், மாவட்ட HMS துணை செயலாளர் திரு.இரமச்சந்திரன்.மாவட்ட HMS பொருளாலர் திரு.சாமி அய்யா, மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திரு.பாரதிராஜா, திரு.சாந்தகுமார், திரு.கதிரவன், திரு.வெள்ளைச்சாமி மற்றும் நிர்வாகிகள் பலர் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.