தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

தமிழக முதல்வர் ஸ்டாலின்  பிறந்தநாள் விழா!

ராமநாதபுரம் பிப்-01

ராமநாதபுரம் மாவட்டம்,  தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பின்படி, ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் (ம) ராமநாதபுரம் M.L.A.வுமான  முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனைப்படி ராமநாதபுரம் தி.மு.க.நகர் செயலாளர் (வடக்கு) R.K.கார்மேகம் சார்பில் தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பின்படி ஏழைகளுக்கு அன்னதானமும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வர் வாழ்க என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டநிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு