முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆம் ஆண்டு பிறந்த தின விழா கொண்டாட்டம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆம் ஆண்டு பிறந்த தின விழா கொண்டாட்டம்!

ராமநாதபுரம் பிப்-25

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் அதிமுக. சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72 ஆம் ஆண்டு பிறந்த தின விழா கொண்டாட்டம்!!!

 திருப்புல்லாணி முக்கிய வீதியான கடைவீதியில் சிறப்பாக ஒன்றிய செயலாளர் கருப்பையா தலைமையில் சிறப்பாக அலங்கரிக்கப் பட்ட அம்மாவின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி வணங்கினார்கள்.  இதில் ஒன்றிய அவைத்தலைவர் உடையத்தேவன், ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமதாஸ்,மாவட்ட எம்ஜிஆர் மன்றஇணைச் செயலாளர் ராஜேந்திரன், எம்ஜிஆர்.மன்றம் துணைச்செயலாளர் சத்தியமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் செவத்தான் என்ற வெள்ளையன்,கமலா கருப்பையா, வீரபாண்டி ஒன்றிய இணைச் செயலாளர் பாக்கியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மெணையத்தாள், ஆறுமுக வள்ளி வீரபாண்டி,ஒன்றிய கவுன்சிலர்கள் ரஞ்சினி செல்லதுரை, சுமதி ஜெயக்குமார், நாகநாதன் பிரேமா, சரவணன், வீரபாண்டி, அன்பரசன்,மற்றும் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சி முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்