3-வது வார்டு வேட்பாளருக்கு மாலை மரியாதை

3-வது வார்டு வேட்பாளருக்கு மாலை மரியாதை

ராமநாதபுரம் பிப்-05

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர்மன்ற 3வது வார்டு கவுன்சிலர் வேட்பாளராக திமுக சார்பில் மங்கையர்க்கரசி சுகுமார் அவர்கள் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்துவிட்டு வெளியில் வந்தபோது அவரை 3வது வார்டு சேர்ந்தவர்கள் மாலைகள்,  சால்வைகள் அணிவித்து மரியாதை செய்தனர் அதில் தேவிபட்டினம் தொழிலதிபர் முகமதுமவ் சீன் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். 3வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் மங்கையர்க்கரசியின் கணவர் கே.ஜி. சுகுமார், பரமக்குடி முன்னாள் ஊராட்சி ஒன்றிய சேர்மன் நாகநாதன் உடன் உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு