16வது வார்டு முழுவதும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

16வது வார்டு முழுவதும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் பிப்- 14

ராமநாதபுர மாவட்டம் ராமநாதபுரம் 16வது வார்டில் போட்டியிடும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிவேட்பாளர்     J.ஜெயராமன் இன்று தனது 16வது வார்டு முழுவதும் வீடுவீடாகச் சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவில்களைச் சுற்றியுள்ள தெருக்களில் பேவர்பிளாக்கற்கள் பதித்து சாலைகள் 

அமைத்திடவும், தமிழக அரசின் திட்டங்களையும், தோபிகானாவையும் எனது வார்டில் கொண்டுவருவேன் எனவாக்காளர்களிடம் கூறி வாக்குசேகரித்தார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A.ஜெரினா பானு

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்