மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்்

ராமநாதபுரம் ஜன-25

ராமநாதபுரம்  அரண்மனை முன்பு  அன்னைத் தமிழ் மொழி காக்க இன்னுயிர் தியாகம் செய்த வீர தியாகிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம்  கழக  நிர்வாகிகளுடன்

வீரவணக்கம் செலுத்தினார். இதில் நகர் செயலாளர்கள் கார்மேகம், பிரவீன் தங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள்  குணசேகரன், அஹமது தம்பி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுரேஷ், துணை அமைப்பாளர் ராஜபாண்டியன், ராமேஸ்வரம் பாபு, மணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு