அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் R.S.ராஜகண்ணப்பன்

அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் R.S.ராஜகண்ணப்பன் 

டிச-10

ராமநாதபுரம் மாவட்டம் ,மண்டபம் முகாமில் அமைந்துள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகை தந்த மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.R.S.ராஜகண்ணப்பன் அவர்களையும்,இராமநாதபுரம் மாவட்டகழகப் பொறுப்பாளர்,சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களையும் மண்டபம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய கழக பொறுப்பாளர் திரு.ஜெ.தௌபிக் அலி அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார்.இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சி தலைவர் சங்கர்லால் குமாவத், மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கே.ஜே.பிரவீன்குமார், மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு