பெங்களூரு தாஜ் ஹோட்டலில் நடைபெற்றதேசிய கல்வியாளர்களின் மாநாடு
பெங்களூரு தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற எஜுகேஷன் புரோமோஷன் சொசைட்டி பார் இந்தியா என்கிற நமது அகில இந்திய அமைப்பின் தேசிய கல்வியாளர்களின் மாநாட்டில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் கே. ஆர் நந்தகுமார் மாநில கல்வி ஆலோசனைக் குழுத் தலைவர் எவர்வின் டாக்டர் புருஷோத்தமன் மாநில ஆலோசனைக்குழு தலைவர்டாக்டர். சுவாமிநாதன். சென்னை மாவட்டத் தலைவர் பாரத் மாதா மோகன், ஓக்ரிட்ஜ் பள்ளி தாளாளர் லட்சுமிபதி, சுவாமி விவேகானந்தா பள்ளி தாளாளர் விழுப்புரம் மாவட்ட துணைத்தலைவர்
பாரி, ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி நரேந்திர பாபு உள்ளிட்ட பலருடன் விஐடி பல்கலைக் கழக வேந்தர் டாக்டர்.
ஜி.விஸ்வநாதன். கர்நாடகா மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு.அஸ்வத் நாராயணன்.மற்றும் அகில இந்திய தலைவர்கள் உள்ள போது எடுத்த படம்.