பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நவ- 30

ராமநாதபுரம் மாவட்ட பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மத்திய பாஜக அரசு பெட்ரோல் டீசல் மீதான விலை குறைத்தும் அதன் பயனை தமிழக மக்கள் பெற வண்ணம் மாநில திமுக அரசு தடுக்கும் வண்ணம் விலை குறைப்பை அறிவிக்காமல் உள்ளது. அதனை கண்டித்து பாஜக அமைப்புசாரா பிரிவு மற்றும் பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி சார்பில் அரண்மனை முன்பாக மனித சங்கிலி போராட்டம் பாஜக ஓபிசி அணியின் மாவட்ட தலைவர் மாரிமுத்து அமைப்புசாரா பிரிவு தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் தலைமையில் இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் முரளிதரன் மாநில செய்தி தொடர்பாளர் சுப நாகராஜன், மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக், மாநில செயலாளர் சண்முகராஜா, தொழிலாளர் நல சங்க மாநில செயலாளர்              திரு.செந்தில்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார், கதிரவன், பி.குமார், நகர் பொறுப்பாளர்கள் பரமேஸ்வரன், நவநீதன் முனியசாமி ஊடகப்பிரிவு தலைவர் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.மாநில திமுக அரசை கண்டித்து இந்த போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு