திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனு...
நவ-20
திமுக தலைமையின் ஆணைக்கிணங்க இன்று காலை ராமநாதபுரம் தனியார் திருமண மண்டபத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையில் ராமநாதபுரம் நகராட்சியில்திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை ராமநாதபுரம் 3வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட மங்கையர்கரசி க/பெ K.G.சுகுமார், அவர்கள் விருப்பமனுவை ராமநாதபுரம் எம்எல்ஏ விடம் பெற்றுக்கொண்டார். மேலும் 13வது வார்டிற்கு M.வீரசேகரும், நகர் விவசாய அணி செயலாளர் N.கிருஷ்ணன் வாண்டையாரும் 13வது வார்டிற்கு போட்டியிட விருப்பமனுவை ராமநாதபுரம் M.L.A.காதர்பாட்சா முத்துராமலிங்கத்திடம் பெற்றுக்கொண்டனர்
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு