ஓசூரில் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறக் கோரி தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்....

ஓசூரில் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறக் கோரி தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் தலைமையில் ஆர்பாட்டம்....


 மத்திய அரசின் மக்கள் விரோத அரசை கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான 3-மசோதவை ரத்து செய்யக்கோரி டெல்லியில் நடைப்பெறும் விவசாயிகளை போராட்டத்தைதை  ஆதரித்தும்,44-தொழிலாளர் சட்டங்களை 4- சட்டங்களாக  சுறுக்குவதை கண்டித்து தளி சட்டமன்ற உறுப்பினர் டி,இராமச்சந்திரன் அவர்களின் தலைமையில்  27-09-2021 காலை 10.30-மணிக்கு ஓசூர் இரயில்வே ஸ்டேசனில் நடைபெற்றது.

 இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் சி. மகேந்திரன், மாநில விவசாய சங்க தலைவர் எம். லகும் ஐயா ,மாநில மகளிரணி தலைவி சுந்தரவல்லி ஏஐடியுசி மாவட்ட தலைவர் எம்கே மாதையன் LPF கோபாலகிருஷ்ணன் CITUC சேதுராமன் உள்ளிட்ட 350க்கும் மேற்பட்ட தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் இவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

ஓசூர் செய்தியாளர் E.V. பழனியப்பன்