களமருதூர் ஊராட்சியில் ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள்!!!

 களமருதூர் ஊராட்சியில் ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள்!!!_

_ஊராட்சி பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் பணத்தில் எடுத்துவிடலாம் என்று நினைத்து யாரும் வரவேண்டாம்._

_கிராமசபை கூட்டங்களில் களமருதூர் ஊராட்சி இளைஞர்களால் மற்றும் பொதுமக்களால் வரவு செலவு கணக்கு கேட்டு அறியப்படும்._

_கேட்டு அறியப்பட்ட தகவல்கள் அனைத்தும் சரியானதா என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி (Rights to- information Act) சரிபார்க்கப்படும்._

_ஊழல் செய்தது  கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவர் பெயர், புகைப்படம் போன்றவை சமூக வலைதளங்களில் (Media, CM Cell & மாவட்ட ஆட்சியர்) அனைத்திலும் களமருதூர் ஊராட்சி இளைஞர்களால் பகிரப்படும்._

*களமருதூர் ஊராட்சி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்.* கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்