நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்

 நல்லவர் லட்சியம்         வெல்வது    நிச்சயம்


அன்பான    வாக்காள  பெரியோர்களே    ஓர் அன்பான வேண்டுகோள்   வருகின்ற   6-10-2021   அன்று நடைபெற்ற  உள்ள உள்ளாட்சி மன்ற  தேர்தலில்  உளுந்தூர்பேட்டை ஒன்றியம் பிடாகம்   ஊராட்சி  எல்லப்பநாயக்கன்பாளையம் குலாம்உசேன்தக்க  9- வது வார்டு  உறுப்பினர்  பதவிக்கு  போட்டியிட்டும் ப.உண்ணாமலைபழனி  நமது   வெற்றி   வேட்பாளருக்கு  அளிக்கப்பட்ட சின்னம் பெயிண்ட் பிரஷ்    வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு வேண்டி விரும்பி   கேட்டுக்கொள்கிறேன்.

 நம்மையும்   நம்மைச் சுற்றியுள்ள   வாக்கு  சாவடிக்கு  வரும்  அனைவரையும்  பாதுகாக்க    வைத்து கொள்ள  கண்டிப்பாக

முக கவசம்  அணிந்து வரவும்    

உங்கள் வேட்பாளர்    ப.உண்ணாமலைபழனி    என்றால் முடிந்தவரை  வாக்காளர்களுக்கு  முக கவசம்   தாயர் செய்துள்ளேன்.

   உங்கள்  வெற்றி வேட்பாளர் ப.உண்ணாமலை பழனி