சாலைப் பணிகளை துரிதமாக மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி......

சாலைப் பணிகளை துரிதமாக மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி......

சேலம் மாவட்டம்.ஏற்காடு அரசு மருத்துவமனை வட்டாச்சியர் அலுவலகம் மின் வாரிய அலுவலகம் சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் தார்ச்சாலை குண்டும் குழியுமாக நீண்டகாலமாக இருந்து வந்ததை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டி சம்மந்தப்பட்ட

இந்த தகவல் அரசின் கவனத்திற்க்கு கொண்டு சென்றன சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக சாலை சீரமைப்பு பணிகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது!!!

இந்த முயற்சியில் நம்மோடு ஒத்துழைப்பு நல்கிய அரசுத்துறை அதிகாரிகள் 

பத்திரிக்கை செய்தியாளர்கள் பணிகளை தாமதமின்றி துவங்கிய ஒப்பந்ததாரர் உள்ளிளிட்ட அனைவருக்கும்  நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!!!



சீப் ரிப்போட்டர்மா அருள்நேரு