தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்28.09.2021 தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் திருநாவலூர் மேற்கு ஒன்றியம் ஆத்தூர் நன்னாரம் ஊராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் திருமதி.சுதாசுரேஷ் அவர்களை ஆதரித்து புது நன்னாரம், மேட்டுநன்னாரம், பழைய நன்னாரம், நன்னாரம் காலனி ஆகிய கிராமங்களில் முரசு சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொது மக்களிடம் வாக்கு சேகரித்தபோது..,

என்றும் கழக பணியில்...

எம்.திருமுருகன். B.Tech.,CGMS.

ஒன்றிய கழக செயலாளர்.

திருநாவலூர் மேற்கு ஒன்றியம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம். கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்            M. G. முருகன்