கொரானா தடுக்க தெருக்கூத்து கலைஞர்கள் விழிப்புணர்வு..

 கொரானா தடுக்க தெருக்கூத்து கலைஞர்கள் விழிப்புணர்வு...

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பஸ் நிலையம் இருளர் குடியிருப்பு பகுதி கமலக்கண்ணி கோயில் ஆகிய இடங்களில் வருவாய் துறையினர் சார்பில் தெருக்கூத்து கலைஞர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது தாசில்தார் தலைமை தாங்கினார் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார் உறுப்பினர் குறித்து நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது இதில் துணை தாசில்தார் பாஸ்கரன் செயல் அலுவலர் ரேவதி கலவை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி பிரபாகரன் சுப்பிரமணி விஏஓ சுகுமார் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.