ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் பாமக சார்பில் மரம் நடும் விழா

 ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் பாமக சார்பில் மரம் நடும் விழா

ஓசூர் சீதாராம் நகர் பகுதியில் உள்ள உருது பள்ளியில் பாமக சார்பில் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது பள்ளி வளாகம் முன்பு மாணவ மாணவிகள் செல்லும் வழியில் அவர்களுக்கு இடையூறாக JCP வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார்கள் அவைகளை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது இதனை பாமக வன்னியர் சங்கம் சிறுபான்மை பிரிவு சார்பாக சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டது இந்நிகழ்ச்சி ஏற்பாடு காதர் பாட்ஷா  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் செய்லாளர் கோவிந்தராஜன் மற்றம் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

செய்தியாளர் ஏ. முகமது யூனுஸ்