சென்னை மேற்கு மாவட்ட பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எழும்பூர் தினேஷ் பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

 சென்னை மேற்கு மாவட்ட பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எழும்பூர் தினேஷ் பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்


அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியாகாந்தி,இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்களின் நல்லாசியுடன்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் போற்றுதலுக்குரிய ஐயா.கே.எஸ்.அழகிரி அவர்களின் ஒப்புதலோடு,மத்திய சென்னை மேற்கு மாவட்டம்தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.மத்திய சென்னை மேற்கு மாவட்ட பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எனது அருமை மாமா எழும்பூர் தினேஷ் பாபு அவர்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥

எனது பாசத்திற்குரிய அருமை அண்ணன்  திரு.M.P.ரஞ்சன்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! நன்றி!! நன்றி!!!