பிஜேபி அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பிஜேபி அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


 ராமநாதபுரம் செப்-20

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய திமுக செயலாளரும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய சேர்மன் புல்லாணி தலைமையில், மக்கள் விரோத ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஒன்றிணைத்து விவசாயிகளை மிகவும் பாதிக்கின்ற மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வு உயர்வை ரத்து செய் பொருளாதார சீரழிவு வேலையில்லாத் திண்டாட்டம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டித்து இன்று (20.0 9.2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிளைச் செயலாளர் கோவிந்தன்,தேவேந்திரன் இளைஞர் அணி ஜெயமுருகன் கணேஷ்குமார் முருகேசன்,  மகளிரணி, நிர்மலா, இசை,  ராமநாதன், இடைநீக்கி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோஷமிட்டனர்..

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

Popular posts
மத்திய அரசு வழங்கிய RTE நிதியை தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் தாமதிக்கும் தமிழக அரசை கண்டித்து பாஜக கல்வியாளர் பிரிவு மாபெரும் ஆர்ப்பாட்டம்...!
படம்
RTE மாணவர் சேர்க்கை எப்போது.? தேதி குறித்த பள்ளிக்கல்வித்துறை
படம்
அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அதிமுகவினரே முன்வந்து செய்கின்றனர் : கே பி முனுசாமி பேச்சு..!
படம்
வாலாஜாபேட்டையில் *54 ஆம் ஆண்டு* தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நட்சத்திர பேச்சாளர் நடிகை *கௌதமி*
படம்
எடப்பாடி உடன் இணக்கமாகும் செங்கோட்டையன்...!?
படம்