வீரத்துறவி ராமகோபாலன் அவர்களின், 95வது பிறந்தநாள்

வீரத்துறவி ராமகோபாலன் அவர்களின், 95-வது பிறந்தநாள்

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் இந்துமுன்னணி தாயுமானவர் கோவில் கிளையின் சார்பில் வீரத்துறவி ராமகோபாலன் அவர்களின், 95-வது பிறந்தநாளை இந்துக்களின் எழுச்சி நாளாக ராமநாதபுரம் நகர் துணைத்தலைவர் ஆதி பிரபு தலைமையில், பொதுச்செயலாளர் பாலா, நகர் செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலையில், கேணிக்கரை அரண்மணை சாலையில் ராமகோபாலன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான இந்து முன்னணியினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு